சனி, 4 ஏப்ரல், 2009

க ன் னி த் த மி ழ் வ ள ர் த் த க ம் ப ன் அ டி ப் பொடி /சொ.சேதுபதி./நன்றி தினமணி(05,04,09)

ராமாயணத் தி ல் சீ தைக்கு அக் னி ப் பி ரவேசம் நி கழ்ந்தது போல், அக்காலத் தி ல் கம்பனுக்கும் த மி ழகத் தி ல் சி தை மூட்டப்பட்டது. இன்னொரு கோணத் தி ல் கம்ப னை க் காட் டி எல்லாரது கவன த்தை யும் அவன்பால் இழுத்து, " தீ பரவட் டும்' என்று எழுந்த குரலுக்கு மாற்றாகவோ, மறுப்பாகவோ அன் றி க் கம் ப னி ன் மெய்த் தன்மையை ( சுயத்தை) யும், அவன து பேருரு ( வி ஸ்வரூபத்தை) வையும் உல கி ற்கு எடுத்துரைக்கத் த மி ழுலகம் கண்டு தந்த அ ரி ய மாணிக்கம்தான் கம்பன் அ டி ப்பொ டி என்னும் சா. கணே சன். அவர் கம்பநேயர் மட்டுமல்லர்; காந் தி ய நெ றி நி ன்று தேசத்துக்கு உழைத்த உத்தமரும் ஆவார். கம்பன் கழகம் என்னும் பே ரி யக்கம் தோற்று வி த்த பி தாமகன்.
எ தி ர் நி லை யி ல் நி ன்று கம்பனை வி மர் சி த்தவர்களும், கம்பனை உள் ள ப டி உணர்ந்து உலக றி ய உரைக்கத் தம் மேடை யி னை த் தந்து தாங் கி நி ன்ற வர் அவர். அந்தவகை யி ல் த மி ழ்கூறுநல்லுல கி ல் முழங் கி ய, முழங்கு கி ன்ற பேச்சாள ர்கள் மி கப்ப லரும், கம்பன டி ப்பொ டி யால் உல கி ற்குக் கண்டுதரப் பெற்ற வர்கள்.
தோழர் ஜீவா, தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், நீ தி யரசர்கள் மக ராசன், மு. மு. இஸ்மாயீல் மற்றும் பேரா சி ரி யர்கள் ஏ. சி . பால்நாடார், எஸ். ராம கி ருஷ்ணன், அ. ச. ஞான சம்பந்தன், எழுத்தாள ர்கள ôன கி . வா.ஜ., அ. சீ நி வாசராகவன், கம்ப ராசன், கண்ணதாசன் ஆ கி யோர் அவர்களுள் சி லர்.
கம்பன் பி ற ந்தநாள் இன்ன தென அ றி யாத நி லை யி ல், அவன் தமது கா வி யத்தை அரங்கேற்ற ம் செய்த, கி . பி . 886 பி ப்ரவ ரி 23 அன்றை ய தி ன த்தையே கம்பன் பி ற ந்த தி ன மா கக்கொண்டு, தாம் பி ற ந்த காரைக் கு டி நக ரி ல், கம்பன் கழகத்தை இ னி து தொடங் கி னார், கம்பன் அ டி ப்பொ டி . 1939 ஏப்ரல் 2, 3 ( வெகுதா னி ய வருடம் பங்கு னி 20, 21) ஆ கி ய நாள்க ளி ல் டி . கே. சி . யி ன் தலைமை யி ல் கம்பன் தி ருநாள் மி க எழுச் சி யோடு கொண்டாடப்பட் டது. கம்பன் பள் ளி ப்படைக்கோ யி ல் ( சமா தி ) உள்ள நாட்டரசன் கோட்டை யி ல் நி றை வுறும் அவ் வி ழா. இவ்வாறு அன்று தொடங் கி ய அப்பெரு வி ழா, இன்று த மி ழ கம் மற்றும் உலக நாடுக ளி ல் கம்பன் கழகங்கள் தோன்ற க் காரணமா ன து. ம ணி மேகலை காலத் தி ல் நி கழ்ந்த பட் டி மண்டபத்தைப் பாங்கறி ந்து பு துப் பி த்து, உலகெங்கும் கடைப் பி டி க்கக் காரணமான தும், இக்கம்பன் கழகமே. 71- ஆம் ஆண் டி ல் அ டி யெ டுத்து வைக்கும் இத்தாய்க்கழகம், இன்றை க்கும் பு தி தாய்ப் பி ற க்கும் எந்தவொரு கழகத் தி ற்கும் தம் சீ ராட் டைத் தந்து பு ரக்கும் தாயன் பு மி க்க தாகத் தி கழ் கி ன்ற து. கம்பன் அருட்கோ வி ல் உள்ள நாட்டரசன்கோட்டையை உலக றி யச் செய்து ஆண்டுதோறும் ஆங்கு அ றி ஞர்களை ஒருங்கு தி ரட் டி க் கம் பனை ப் போற் றி ம கி ழ் கி ன்ற து. 6- 6- 1908 அன்று காரைக்கு டி சா மி நாதன், நாச்சம்மை தம்ப தி யர்க்கு மகவாகத் தோன் றி ய கணேசன், காரைக்கு டி ரெங்க வாத் தி யார் பள் ளி யி ல் தொடக்கக் கல் வி ப யி ன்ற வர்.
த மி ழ் இலக் கி யங்கள், இலக்கணங்க ளை ப் பண் டி த வி த்து வான் சி தம்பர ஐய ரி டமும், பர்மா தோங்குவா பண் டி த சேதுப் பி ள்ளை யி டமும் ப யி ன்ற வர். காந் தி ய டி க ளி ன் காரைக்கு டி வருகை யி ன் போது, அவருக்குப் ப ணி வி டை செய்யும் தொண்டர் படைத்தலை மையேற்று 1927- இல் காங் கி ரஸ் தொண்டரான வர்.
1936 முதல் தீ வி ர தே சி யப் போராட்டத் தி ல் பங்கேற்று வந்த கணேசன், 1941- இல் காந் தி ய டி கள் தொடங் கி ய த னி நபர் சத் தி யாக் கி ர கத் தி ல் ஈடுபட்டுப் பாதயாத் தி ரை யாக தி ல்லி க்குப் பயணமா கி 66 நாள்க ளி ல் 586 மைல்களை க் கடந்த தும் உத்தரப் பி ரதேச அலி பு ரத் தி ல் சி றை வாசம் அனுப வி த்தவர்.
காந் தி ய டி களை ப் போன்று, நான் குமுழக் கதர் வேட் டி யையும், மேலு டையாய் ஒரு துண்டையுமே அ ணி ந் துவந்தவர் கணேசன். 1942- இல் " வெள்ளை யனே வெ ளி யேறு' போராட்டத் தி ன்போது, இவரை எங்கு கண்டாலும் சுட உத்தரவு பி ற ப் பி க்கப்பட்டது. இவர்தம் சொத் துகள் அனை த்தையும் ஜ ப் தி செய்ய ஆங் கி ல அரசு உத்தர வி ட்டது. அப் பு ற மும், வேகந்த ணி யாத ஆங் கி ல அரசு, 1942 ஆகஸ்ட் போராட் டத் தி ன்போது, அவரது வீட்டைச் சூறை யா டி யது. கணேசன், ஊர் ஊராக மாறுவேடங்க ளி ல் சென்று மக்களை வி டுதலை வேள் வி யி ல் ஊக்கப்படுத் தி யதுகண்டு பொற ôத ஆங் கி ல அரசு, அவர்தம் நண்பர்களுக்கு எண் ணி லா இன்ன ல்கள் கொடுத் தது. அதன ôல் வேதனை யுற்ற கணே சன், தமது வ ழி காட் டி யான ராஜ ô ஜி யி ன் ஆலோசனை ப்ப டி , சென்னை போலீஸ் ஆணைய ரி டம் சரண டைந்தார். 18 மாத காலம் மீண்டும் அலி பூர் சி றை வாசம் ஏற்றார்.
அலி பூர் சி றை வாசத் தி ன்போது, உட னி ருந்த மற்ற வர்களுக்குக் கம்ப ராமாயணம் உள் ளி ட்ட இலக் கி யப் பாடங்களை நடத் தி , சி றை க்கோட் டத்தை இலக் கி யக் கோட்டமாக மாற் றி ன ôர். அதுசமயம் அவர்தம் உரை யி னை செ வி மடுத்த பெரு மைக்கு ரி யவர், கல் கி இத ழி ன் அ தி ப ரும், எம். எஸ். சுப் பு லட்சு மி யி ன் கணவருமான சதா சி வம் ஆவார்.
அவர் பி ன்னாளி ல் இந் நி கழ்வை நி னை வுகூர்ந்தார்.
நாடு வி டுதலை பெற்ற பி ற கு, தி யா கி களுக்காக வழங்கப் பெறும் நி லம், ஓய்வூ தி யம் எதனை யும் பெற மறுத் தார் கணேசன். அவ்வாறு பெற்ற ôல் அது தொண் டி ற்குப் பெறும் கூலி யா கி வி டும் என்பது அவரது கருத்து. 1968- இல் தமது ம ணி வி ழாவைக் கொண்டாட வி ரும்பாத அவர், அவ் வி ழா வி ற்கென த் தம் அன்பர்கள் அ ளி த்த ஒரு லட்ச ரூபாய் நி தி யைக் கொண்டு, காரைக்கு டி யி ல் கம்பன் ம ணி மண்டபத்தைக் கட்டத்தொ டங் கி , 1972 முதல் அங்கேயே கம் பன் வி ழா நடத்தப்பட்டு வரு கி ற து. உல கி லேயே, வேறு எம்மொ ழி க் கும் இல்லாத வகை யி ல், த மி ழ்மொ ழி க்காக, த மி ழ்த்தாய் உருச்சமைத்து, அழ கி ய கோ யி ல் ஒன்றை எழுப் பி ய வர் கம்பன டி ப்பொ டி யாவார். 1975- இல் அதற்குக் கால்கோள் செய்தவர் த மி ழக முதல்வர் கருணா நி தி . கம்பனை க் கற்ற தன் காரணமாகத் தம்மையும் அவ்வ ழி யி ல் கல் வி யி ல், கலைக ளி ல் பெ ரி யவராக வள ர்த்துக் கொண்டவர் கணேசன். த மி ழோடு, வடமொ ழி , ஆங் கி ல மொ ழி க ளி ல் பு லமைகொண்ட இவர், சி ற ந்த சி ற் பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய் வாள ர்; மரபார்ந்த த மி ழகத் தொன் மங்கள் அ றி ந்த நி றை குடம்; சி ற ந்த எழுத்தாள ர். அக்காலத் தி ல் கலைம கள் இத ழி ல், கல்சொல்லும் கதை எனும் தலைப் பி ல் இவர் எழு தி ய கல் வெட்டு, வரலாற்று ஆய் வி யல் கதை கள் சி த் தி ரநேர்த் தி கொண்டவை. கம்பன் கு றி த்த கட்டுரைகள் இவர் தம் நுண்மாண்நுழை பு லம் உணர்த் தும் பெருமைக்கு ரி யவை. பி ள்ளை யார்பட் டி த் தலவரலாறு, இராஜ ரா ஜ ன், த மி ழ்த் தி ருமணம் ஆ கி ய நூல் களோடு, நர்ம்ங் ஐஸ்ரீர்ய்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீ இர்ய்ஸ்ரீங்ல்ற்ள் என்ற ஆங் கி ல நூல் ஆ கி யன இவர்தம் நூல்கள ôகும்.
1968- இல் சென்னை யி ல் நடந்த இரண்டாம் உலகத் த மி ழ் மாநாட் டி ன் கலைக்காட் சி க் குழு வி ற்கு அண்ணா வி ன் வேண்டுதலால் தலை மையேற்ற கணேசன், கண்டோர் வி யக்கும் வண்ணம் அழகுறு கலைக் காட் சி யை நி கழ்த் தி , அதற்கென க் கையேடு என்ற கருவூலத்தையும் ப தி ப் பி த்து வெ ளி யி ட் டி ருக் கி ன் ற ôர்.
இன்றை க்கு அனை வரும் கண்டு கற்கும் வண்ணம் செம்மையான கம் பராமாயண நூல் உருவாக்கத் தி ற்கு அவர் ஆற் றி ய ப ணி மகத்தான து. த மி ழ றி ஞர்களை துணைகொண்டு, கம்ப னி ன் மூலபாடத்தைத் தெ ரி வு செய்ய எண்ணற்ற ஏட்டுச் சுவ டி கள், பழைய ப தி ப் பு கள் அனை த்தையும் ஆய்ந்து தெ ளி ந்து தேர்ந்து, அனை வர்க்கும் பு ரி யும் வண்ணம் சந் தி பி ரி த்து ஆறு காண்டங்களை யும் 9 சி றுதொகு தி கள ôய், ஓ வி யர் கோ பு லு வி ன் கைவண்ணங்களை ச் சேர்த்து மர்ரே நி றுவன த்தாரைக் கொண்டு ப தி ப் பி த்தவர்.
மூத றி ஞர் ராஜா ஜி யி ன் மீது பெரும் ம தி ப் பு க் கொண்ட சா. கணேசன், சுதந் தி ராக் கட் சி ஸ்தாபக உறுப் பி ன ர்க ளி ல் ஒருவர்.
அந்தக் கட் சி யி ன் சார் பி ல் சா. கணே சன், 1962 முதல் 1967 வரை சட்ட மன்ற உறுப் பி ன ராகவும், 1968 முதல் 1974 வரை த மி ழக மேலவை உறுப் பி ன ராகவும் ப ணி யாற் றி யவர்.
எல்லா நி லைக ளி லும் - " உண் ணும் சோறும், பருகும் நீ ரும், தி ன் னும் வெற் றி லையும் எல்லாம் கண் ணனே' என்று கண்டு போற் றி ய ஆழ்வார் மர பி ல் அனை த்து நி லைக ளி லும் கம்பனை யே போற் றி , கம்ப ன டி க்கே தம்மைத் தந்து கம்பன டி ப் பொ டி யாக நி லைபெற் றி லங் கி ன ôர்.
கணேச னி ன் நூற்றாண் டி னை, அவர் உருவாக் கி உயர்த் தி ய கம்பன் கழகம் காரைக்கு டி யி ல் 2009- ஆம் ஆண்டு ஏப்ரல் 5- ஆம் தே தி ( இன்று) ஞா யி ற ன்று நி கழ்த்து கி ன் ற து. அவர்தம் அருமை மாணாக்கர் பத்மபூஷ ண் கணப தி ஸ்தப தி நி று வி ய கம்பன டி ப்பொ டி சி லைத் தி ற ப் பு , அஞ்சல் தலை வெ ளி யி டல், நி ரந்தர நி ழற்படக் கண்காட் சி , கலைக்கள ஞ் சி யம் வெ ளி யி டல் உள் ளி ட்ட நி கழ்வுகளை த் தக்க சான் றோர்களை க் கொண்டு நி கழ்த்து கி ன்ற து. இராமனை ப் பா டி ய தி யாகய்யர் மர பி ல், கம்பன் பாடல்கள் ஐந் தி னை த் தெ ரி வு செய்து, பஞ்சரத்ன கீ ர்த்தனை போல், அருட்க வி ஐந்து என ப் பாடச்செய்த கம்பன டி ப் பொ டி , 28- 7- 1982 அன்று கம்பன டி எய் தி யபோ தி லும், கம்பன் பு கழ்பா டும் எல்லா இடங்க ளி லும் நீ க்கமற நி றை ந்து இலங்குவார் என்ப தி ல் ஐய மி ல்லை.

கருத்துகள் இல்லை: