காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு மாதக் கூட்டம் (2012) எதிர்வரும் ஆகஸ்டு மாதம் நான்காம் தேதி மாலை ஆறுமணியளவில் கம்பன் மணி மண்டப அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முனைவர் சொ.சேதுபதி அவர்கள் கம்பன் அனுப்பிய எஸ்.எம்.எஸ் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக