காரைக்குடி கம்பன் கழகத்தின் சூன் மாதக் கூட்டம் திருப்பெரும்புதூர் வேதவல்லி அம்மாள் நினைவு அறக்கட்டளைப் பொழிவாக 2.6.2012 அன்று மாலை 6 மணியளவில் காரைக்குடி கம்பன் கலையரங்கில்
நிகழ உள்ளது. இதில் அறிவியலாளர் நெல்லை சு. முத்து அவர்கள் தலைமை ஏற்று கம்ப வானியல் என்ற நூலை வெளியிடுகிறார்கள். இந்நூலின் ஆசிரியர் முனைவர் மு. பழனியப்பன் அறக்கட்டளை பொழிவை ஆற்றுகிறார். அனைவரும் வருக. அழைப்பு இணைக்கப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக