காரைக்குடி கம்பன் கழகத்தில் ஜீலை மாதக் கூட்டம் 2.7.2011 அன்று மாலைஆறுமணி அளவில் கம்பன் மணிமண்டப அரங்கில் நிகழ உள்ளது. கம்பனில் வானொலி என்ற தலைப்பில் திருமதி பாரதி (திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய அறிவிப்பாளர்) அவர்கள் பேச உள்ளார்.
கவிஞர் மீனவன் அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார் அனைவரும் வருக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக