

கம்பன் புகழையும் கன்னித் தமிழின் புகழையும் ஆண்டாண்டு தோறும் பரப்பி வரும் காரைக்குடி கம்பன் கழகத்தின் இவ்வாண்டு நிகழ்வுகள் மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும், 20 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளன. தமிழன்பர்கள் அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
1 கருத்து:
கம்பன் விழாவில் நடக்கும் கவியரங்கம், பட்டிமன்றம் நிகழ்ச்சிகளைக் காண எனக்கு நீண்ட நாள் ஆசை. அலுவல் காரணமாக இந்த ஆசை நிறைவேறாமலேயே உள்ளது. யாரேனும் இந்த நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து இணையத்தின் வழி அனுப்பினால், மிகவும் நன்றாக இருக்கும்.
நன்றி
அழகு சுந்தரம்
கருத்துரையிடுக