வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா நிகழ்வுகள்


இவ்வாண்டும் தேரெழுந்தூர் கம்பன் விழா மார்ச் மாதம் 12, 13 ஆம் நாட்களில் நிகழ உள்ளது. முதல் நாள் பேரவை நிகழ்வும், மறுநாள் பட்டி மண்டபமும் நடைபெற உள்ளன.

கருத்துகள் இல்லை: