திங்கள், 6 ஜூலை, 2009

கம்பன் கல்வியில் பெரியன்


கம்பன் அடிப்பொடி அவர்களின் ஒன்பது கட்டுரைகளுடனும்- பல அறிஞர்களின் கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ள நூல் கம்பன் கல்வியில் பெரியன் , இதனைத் தொகுத்தவர் கம்பன் அடிசூடி பழ, பழனியப்பன் அவர்கள், இதனை வெளியிட்டவர்கள் மணிமேகலை பிரசுரத்தார், இந்நூல் இவ்வாண்டு கம்பன் திருநாள் விழாவிற்கு வந்த அனைவருக்குப் பரிசிலாக வழங்கப் பெற்றது

கருத்துகள் இல்லை: