
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் புகழ்த்திருநாள் வரும் 28.7.2015 செவ்வாய் அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அனைவரும் வருக.
காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள் கம்பன் அடிப்பொடி பற்றிய தன் நினைவுகளைப் பதிவுகளாகத் தர உள்ளார்.
திருமிகு அ. அறிவொளி அவர்கள் சிந்தனை உரை ஆற்ற உள்ளார்கள்.
அனைவரும் வருக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக