வியாழன், 3 ஜூன், 2010

கண்ணகிக் கோட்டம்



கம்பன் அடிப்பொடி அவர்கள் பூம்புகார் அருகில் உள்ள மேலையூரில் அழகான கண்ணகிக் கோட்டத்தை அவ்வூர் அன்பர்களின் முயற்சி- பொருள்செலவோடு செய்துள்ளார். அக்கோயிலி்னைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, திரு இராசசேகரன் அவர்கள் மாணவர்களுக்காக பண்பாட்டு பக்திப் பயிலரங்கினை கடந்த வாரத்தில் மேலையூர் பள்ளியில் நடத்தினார், அதற்குச் சென்ற நான் அந்தக்கோயிலின் அழகினைக் கண்டு ரசித்தேன், உள்ளே உள்ள கண்ணகி சிலையின் வடிவம் காணக் கண்கோடி வேண்டும்,

கருத்துகள் இல்லை: